நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்...